fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி மற்றும் ஐ. தே. முன்னணியின் தலைவருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:10

ஜனாதிபதி மற்றும் ஐ. தே. முன்னணியின் தலைவருக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நேற்று இடம்பெறவிருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கமைய இரவு 8 மணியளவில் ஜனாதிபதி செயலக காரியாலயத்தில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய இன்றைய தினம் இருதரப்பினருக்கிடையில் மீண்டும் பேச்சவார்த்தை இடம்பெறவுள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க