பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்
Related Articles
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டு அதற்கமைய இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.