fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் பெண்ணொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 14:56

விபத்தில் பெண்ணொருவர் பலி

மொரவக்க நெலும் வீதியில் களுபோவிட்டியன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண்ணின் சேலைப்பகுதி மோட்டார் சைக்கிளின் பின்புற சில்லில் சிக்கி கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயங்குள்ளான அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 14:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க