வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு 0

🕔10:30, 29.நவ் 2018

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் விஷ்ணு விஷால் அமலாபாலை திருமணம் செய்யஉள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். விஷ்ணு விஷால்- அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து

Read Full Article
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது 0

🕔17:35, 28.நவ் 2018

இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில்  உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது. இது தொடர்பாக மேற்கொள்ளபட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர்

Read Full Article
சீனாவில் இரசாயன தொழிற்சாலைக்கு அருகில் வெடிப்பு சம்பவம்

சீனாவில் இரசாயன தொழிற்சாலைக்கு அருகில் வெடிப்பு சம்பவம் 0

🕔16:14, 28.நவ் 2018

சீனாவில் இரசாயன தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். வடசீனாவிலுள்ள ஹிபே மாகாணத்தில் சம்பவம் பதிவாகியுள்ளது. இரசாயன தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை எடுத்துவரும் லொறிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி புகை மண்டலத்தால் மூடப்பட்டுள்ளது. துரிதகதியில் செயற்பட்ட தீயணைப்பு

Read Full Article
தொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

தொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை 0

🕔16:04, 28.நவ் 2018

தொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை பணியாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். தகுதி மற்றும் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட குழுக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிர்மாணத்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கென இலங்கை பணியாளர்களை அனுப்ப எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தற்போதுவரை கட்டாரில் ஒரு இலட்சத்துக்கும் அதிமான இலங்கையர்கள்

Read Full Article
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ள அனர்த்தம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ள அனர்த்தம் 0

🕔15:20, 28.நவ் 2018

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் குறித்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அவுஸ்திரேலியாலில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அனர்ததத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதியில்

Read Full Article
அமைச்சரவை தீர்மானங்கள் (2018.11.27)

அமைச்சரவை தீர்மானங்கள் (2018.11.27) 0

🕔14:51, 28.நவ் 2018

01. சிறு நீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தல்  சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு மிகவும் வசதியுடன் கூடிய மருத்துவ மற்றும் சிகிச்சை சேவையை வழங்குவதை இலக்காகக்கொண்டு கண்டி பெரியாஸ்பத்திரியுடன் இணைந்ததாகவும் அனுராதபுரம் மெத்சிரி செவன சிறுநீரக நோயாளர் நிவாரண சிகிச்சை மற்றும் இரத்த சுத்திகரிப்பு மத்திய நிலையம் மற்றும் கிராந்துரு கோட்டே சிறுநீரக

Read Full Article
காலநிலை மாற்றத்தை தடுக்க செயற்திறன் மிக்க பூகோள வேலைத்திட்டம் அவசியம்

காலநிலை மாற்றத்தை தடுக்க செயற்திறன் மிக்க பூகோள வேலைத்திட்டம் அவசியம் 0

🕔12:43, 28.நவ் 2018

காலநிலை மாற்றத்தை தடுக்க செயற்திறன் மிக்க பூகோள வேலைத்திட்டம் அவசியமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த நான்கு வருடங்களில் காபனீரொட்சைற்றின் அளவு உயர்வடைந்துள்ளது. 2020ம் ஆண்டளவில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பரிஸ் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும் அதற்கான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2070ம் ஆண்டளவில் பூமியின் வெப்பநிலை எதிர்பார்க்காத

Read Full Article
பாடசாலை வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தில்..

பாடசாலை வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தில்.. 0

🕔12:39, 28.நவ் 2018

நாட்டிலுள்ள பாடசாலைகளின் வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்துடன் காணப்படுவதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை காலம் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகம் சுத்திகரிக்கப்படவேண்டும். பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லையென உறுதிசெய்வதன் மூலம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். நாட்டில் பதிவாகும்

Read Full Article
வவுனியால் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

வவுனியால் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது 0

🕔12:22, 28.நவ் 2018

வவுனியால் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த வண்டி சோதனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த வண்டியில் கேரள கஞ்சா அடங்கிய 13 பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடைய நபர்கள்

Read Full Article
பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி

பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி 0

🕔12:17, 28.நவ் 2018

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி வழங்கும் விதத்தில் அமெரிக்க சிறப்பு படைவீரர்களை இலக்குவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Read Full Article

Default