இணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி

இணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி 0

🕔12:35, 1.நவ் 2018

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதில் வெற்றியாளர் ஆனதும் அனைவரும் அறிந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதனால் ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. பின்னர் ஓவியா சகஜமானார். பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது

Read Full Article
ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டடர் விபத்தில் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டடர் விபத்தில் 25 பேர் பலி 0

🕔12:01, 1.நவ் 2018

ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டாரா மாகாண மலைப்பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. நிலவும் சீரற்ற வானிலையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. பரா மாகாண சபை தலைவர், இராணுவ அதிகாரிகள் உட்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான விசாரணைகளை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவினர்

Read Full Article
42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை 0

🕔11:52, 1.நவ் 2018

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது. குறித்த 16 பேரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளென இந்திய செய்திகள் தெரிவிக்கினறன. கடந்த 1987 ம் ஆண்டு உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இரு தரப்பினருக்கிடையில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஹாசிம்பூரா பகுதியின் சிறுபான்மையினத்தை சேர்ந்த 42 பேர்

Read Full Article
பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு 0

🕔11:38, 1.நவ் 2018

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் நேரடிய தலையீட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் நிலைப்பாட்டை தெரிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது செய்தியாளர்

Read Full Article
சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் மீட்பு 0

🕔11:17, 1.நவ் 2018

சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களின் பயணப்பையை சோதனையிட்டபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த சிகரெட்டுக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 14 ஆயிரத்து 500 சிகரெட்டுக்கள் உள்ளிட்ட 72 பொதிகளை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக

Read Full Article
இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் 0

🕔10:48, 1.நவ் 2018

இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதுவரை 12 அமைச்சர்கள், இரு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதியமைச்சர் என 15 பேர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். அவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 பேரும் அடங்குகின்றனர்.

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று 0

🕔10:42, 1.நவ் 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடவுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் இதில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

Read Full Article
முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படும்

முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படும் 0

🕔10:21, 1.நவ் 2018

முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தை ரத்து செய்வதற்கு புதிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் முகமாக முச்சக்கர வண்டி கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10

Read Full Article
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை 0

🕔09:36, 1.நவ் 2018

மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களது அடிப்படை நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறித்த பிரச்சினைக்கு இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல்

Read Full Article

Default