கொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி 0
கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களைக் குறிக்கும் சுட்டெண்கள் நேற்றும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன. நேற்று நண்பகல் வர்த்தகத்தின் பின்னர் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 120 புள்ளிகளாலும், 125 புள்ளிகளாலும் அதிகரித்திருந்தன. முன்னைய சுட்டெண் நேற்று முன்தினத்திலும் பார்க்க இரண்டு சதவீத வளர்ச்சியையும் பின்னைய சுட்டெண் 4 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்ததாக கொழும்பு பங்குச் சந்தை