fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2018 16:37

மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

ஹொரவப்பொத்தான – யான்ஓய பாலத்திற்கு அடியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கெப்பிட்டிகொல்லாவ முகாம் அதிகாரிகள் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போது வு – 56 ரக துப்பாக்கி ரவைகள், மெகசின் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்களை மறைத்து வைத்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லையென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2018 16:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க