fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பிலான ரீட் மனு இன்றைய தினம் பரிசீலிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2018 14:29

மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பிலான ரீட் மனு இன்றைய தினம் பரிசீலிப்பு

மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவியை வகிப்பதற்கான உரிமையில்லையென தெரிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அண்மித்த பிரதேசங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே தாக்கல் செய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2018 14:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க