fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2018 11:16

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

நான்கு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளன. நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மொரகஹகந்த, களுகங்கை திட்டத்தினூடாக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் எல்லையை அடைந்துள்ளது. இதனால் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன. வடமத்திய மாகாண மக்களின் நீண்டகால கனவு நிறைவேறும் நாளாக இன்றையதினம் அமையவுள்ளது. மஹாவலி திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட இறுதி நீர்ப்பாசன திட்டமாக, மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 30, 2018 11:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo