fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2018 20:42

சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (வெள்ளிக்கிழமை) ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களையும் தமிழ் தேசிய கூட்டணியினரையும் இதன் போது சந்திக்க இணங்கியுள்ளதாக என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2018 20:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க