fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சட்டவிரோதமானது -சபை முதல்வர்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2018 15:51

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சட்டவிரோதமானது -சபை முதல்வர்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் சட்டவிரோதமானது என்று சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் இங்கு அவர் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர் சட்டவிரோதமாகவும், அரசியல் யாப்புக்கு முரணாக அமைந்ததனால் அதில் பங்கேற்கவில்லை .

நீதிமன்ற தீர்ப்புக்களுடன் தொடர்புடைய விடயங்களில் பாராளுமன்றத்திற்கு தலையிடமுடியாது என்று சபை முதல்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2018 15:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க