fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2018 12:44

தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் மகேந்திரன் திகலொழிபவனை வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே அழைத்து பாராட்டி பரிசில் வழங்கினார்.

இந்த நிகழ்வு நேற்று ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான செல்வன் ம.திகலொழிபவன் தமிழ் மொழியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2018 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க