fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலநிலை மாற்றத்தை தடுக்க செயற்திறன் மிக்க பூகோள வேலைத்திட்டம் அவசியம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 12:43

காலநிலை மாற்றத்தை தடுக்க செயற்திறன் மிக்க பூகோள வேலைத்திட்டம் அவசியம்

காலநிலை மாற்றத்தை தடுக்க செயற்திறன் மிக்க பூகோள வேலைத்திட்டம் அவசியமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த நான்கு வருடங்களில் காபனீரொட்சைற்றின் அளவு உயர்வடைந்துள்ளது. 2020ம் ஆண்டளவில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பரிஸ் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும் அதற்கான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2070ம் ஆண்டளவில் பூமியின் வெப்பநிலை எதிர்பார்க்காத அளவு அதிகரிக்கலாமென பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நிலை கடல் நீர்மட்டம் உயரவும் காரணமாக அமையும். இதனால் லண்டன் நகருக்கு பாதிப்புகள் ஏற்படலாமெனவும் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இதேவேளை காலநிலை மாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று போலந்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க