fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

40வது தேசிய இளைஞர் விருது விழா

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 11:44

40வது தேசிய இளைஞர் விருது விழா

40வது தேசிய இளைஞர் விருது விழா இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. புத்தசாசன அமைச்சும் இளைஞர் சேவைகள் மன்றமும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. 110 துறைகளை சார்ந்த 160 இளைஞர், யுவதிகள் இன்றையதினம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 11:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க