fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீன்பிடித்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்க பிரதமர் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 11:32

மீன்பிடித்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்க பிரதமர் நடவடிக்கை

மீன்பிடித்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மீனவர் சங்கம் உட்பட பல மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். மீனவர்களுக்கு வருமான வரி விலக்களித்தல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காப்புறுதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துறைசார் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 11:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க