fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 20:46

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடிய நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்வில் உரையாற்றினர்.எனினும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர்.நாடாளுமன்ற பதிவுகளுள்ள ஹன்சாட் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 20:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க