fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 10:22

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டமொன்று அடுத்த மாதம் 5ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 10:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க