fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான புதிய செயல்திட்ட யோசனை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 10:09

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான புதிய செயல்திட்ட யோசனை

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான புதிய செயல்திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் செயல்திட்ட யோசனை வெளியிடப்படவுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பில் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். கடந்த 2017ம் ஆண்டு வெளியான அறிக்கைக்கமைய சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் 9 ஆயிர்ததிற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 10:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க