fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 10:05

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒன்றுகூடவுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படவில்லையென பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கலரி மற்றும் சபாநாயகர் விசேட அழைப்பாளர் கலரி என்பவற்றை திறக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்றம் அதன் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 10:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க