fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 12:51

எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்ட போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை வல்வெட்டித்துறை பொலிசார் சிவாஜிலிங்கத்தை கைதுசெய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க