fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தளபதி 63 – விஜய் ஜோடியாக நயன்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 15:18

தளபதி 63 – விஜய் ஜோடியாக நயன்

விஜய் – அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Nayanthara

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 15:18

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க