fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி சகல அரச பாடசாலைகளும் மூடப்படும்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 13:15

3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி சகல அரச பாடசாலைகளும் மூடப்படும்

சகல அரச பாடசாலைகளும் 3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென ஜனவரி மாதம் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை அடுத்த மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாஸ் தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க