fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 13:10

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கமுவ வெலிஹிந்தேவ பகுதியில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பெண்ணொருவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக நிலவிய பிரச்சினையே கொலைக்கு காரணமாக இருக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க