ஜனாதிபதிக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
Related Articles
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரிளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.