fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர் வெட்டு அமுல்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 24, 2018 07:48

நீர் வெட்டு அமுல்

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று நீர்வெட்டு அமுலாக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரையான 18 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கமைய மூலம் கொழும்பு, தெஹிவளை -கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகரசபைகள் – மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைகள் – கொட்டிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபை ஆகியவற்றிற்கு உட்பட்ட பிரதேசங்கள் பாதிக்கப்படும். சொய்சாபுர வீடமைப்பு தொகுதிக்கான நீர் விநியோகமும் இடைநிறுத்தப்படும்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 24, 2018 07:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க