fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 24, 2018 07:46

இலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் 7 விக்கட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஜொனி பயஸ்டோ 110 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.லக்ஷன் சந்தகென் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இன்று போட்டியின் 2ஆவது நாளாகும்.இத்தொடரில் 2-0 எனும் அடிப்படையில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றிய நிலையில் இந்த போட்டியிலாவது இலங்கை அணி வெல்ல வேண்டுமெனும் எதிர்பார்ப்பில் இலங்கை ரசிகர்கள் உளளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 24, 2018 07:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க