fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காட்டு யானை தாக்கியதில் சிறுமிகள் இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 15:15

காட்டு யானை தாக்கியதில் சிறுமிகள் இருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை மாபகடவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போதே 9 மற்றும் 11 வயதான இரு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க