fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ். பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 14:42

யாழ். பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 14:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க