fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

18 மணி நேர நீர் விநியோக தடை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 10:25

18 மணி நேர நீர் விநியோக தடை

நாளை சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும். இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், இரத்மலானை சொய்சாபுர பிரதேசத்திலும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 10:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க