fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் புழுதிப்புயல்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 12:53

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் புழுதிப்புயல்

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் புழுதிப்புயலினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வளி மாசடைதல் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளதோடு, சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியோர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க