fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 12:48

காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் பலி

காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். எதிமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உஸ்கொட பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதான நபரென தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் எதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க