fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 11:23

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே

இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018. செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமிதாப் பச்சனும், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனேவும் இடம் பிடித்துள்ளனர். அடுத்து மூன்றாவது நபராக தோனி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் குறித்து, உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம் ஒன்லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 11:23

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க