fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 12:12

பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது

பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 12 இல் உள்ள வீடொன்றில் பொலிஸார் முன்னெடுத்த தேடுதலில் ஹெரோயினுடன் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 12:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க