fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மோதல்கள் காரணமாக யேமனில் சிறுவர்கள் பெருமளவில் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 11:30

மோதல்கள் காரணமாக யேமனில் சிறுவர்கள் பெருமளவில் பாதிப்பு

யுத்த மோதல்கள் காரணமாக யேமனில் சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. மந்த போசாக்கு காரணமாக இதுவரை 85 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக நிவாரண குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த படையினர் யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் இதுவரை 6 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலைமையினால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo