fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 10:37

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க