fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கா.பொ.சா.தர மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 10:28

கா.பொ.சா.தர மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாளஅட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ஆட்பதிவுதிணைக்கள ஆணையாளர்நாயகம் வியானிகுணதிலக தெரிவித்தார்.

விண்ணப்பித்தவர்களுக்கான தேசியஅடையாள அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் விரைவாக ஆட்பதிவுத்திணைக்களத்திற்கு வந்து திருத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார

இவ்வருடம் புதிதாக அடையாளஅட்டை பெறுவதற்கு மூன்றுஇலட்சத்து 95 ஆயிரம்பேர் விண்ணப்பித்திருந்தனர். தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வயதெல்லை 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 10:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க