fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 09:21

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை  அதிகரிக்கலாம்

வங்கக்கடல் தாழமுக்கம் சூறாவளியாக மாற வாய்ப்பில்லையெனவும் இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவின் தென் பகுதயில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் சற்று வலுப்பெற்று தாழமுக்கமாக மாற்றமடைந்ததுடன் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலாமக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இருந்தாலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளியாக மாற வாய்ப்பில்லையென சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றுள்ள போதும் எந்த திசையை நோக்கி நகரும் என்பது தொடர்பாக இன்று எதிர்வு கூற முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 09:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க