fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மன்னாருக்குப்போன இங்கிலாந்து வீரர்கள்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2018 14:43

மன்னாருக்குப்போன இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர்  ஜோ ரூட் உள்ளிட்ட 5 வீரர்கள் அண்மையில் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டனர்.

யுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்பினால் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி அகற்றும் பணிகளை பார்வையிடுவதற்காகவே இவர்கள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர். மன்னார் பெரியமடு பிரதேசத்தில் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மெக் எனப்படும அமைப்பின் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இங்கிலாந்து கிரிக்கட் வீரர்களுக்கான பயணத்தை பிரிட்டிஸ் உயர் ஸ்த்தானிகராலயம் ஏற்பாடு செய்தது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2018 14:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க