பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு
படிக்க 0 நிமிடங்கள்