அனுமதிப்பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
Related Articles
அனுமதிப்பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை தெரேசியா தோட்டப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களை இன்றைய தினம் ஹெட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.