fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 18:26

யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்பு

யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பண்ணை பாலத்தடியிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மீனவர்களின் படகு தரிப்பிடத்திலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 18:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க