fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீராடச்சென்ற பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 17:52

நீராடச்சென்ற பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

கரந்தெனிய, ரந்தெனிகம ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். உயிரிழந்தவர் கரந்தெனிய எகொடவில பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான நபரென தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 17:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க