fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனது மனைவியை கொலைசெய்த நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 17:49

தனது மனைவியை கொலைசெய்த நபரொருவர் கைது

தனது மனைவியை கொலைசெய்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை பாலத்திற்கருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபரென தெரியவந்துள்ளது. தகாத உறவே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 17:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க