fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2018 17:23

மூவர் கைது

சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாட முயற்சித்த 3 பேர் மாதுருஓயா-கந்தேகம-வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் 2 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.மாதுரு ஓயா தேசிய வனப்பூங்காவிலேதான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2018 17:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க