fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளத்தில் நீராடச்சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 16, 2018 13:45

குளத்தில் நீராடச்சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

வவுனியா பட்டக்காடு குளத்தில் நீராடச்சென்ற 14 வயது சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது நண்பர்களுடன் நீராடச்சென்ற சிறுவன் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். 15 நிமிடங்களின் பின்னர் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 16, 2018 13:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo