fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 15:43

மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி

தம்புள்ளை – விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அயல் வீட்டுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்த முற்பட்ட சந்தர்பத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிசார் தெரிவித்துள்ளனர். மின்சார தாக்குதலுக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் இஹத பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 15:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க