இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். காசா எல்லையில் யுத்த நிறுத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையிலேயே அவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்வதானது பயங்கரவாதிகளிடம் சரணடைவதற்கு ஒப்பானதென தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா
படிக்க 0 நிமிடங்கள்