பாவனையாளர் சட்டத்தை மீறிய வர்த்தகர்கள் 19 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதாகியுள்ளனர். அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களில் விலைகள் காட்சிப்படுத்தப்படாமை மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பாவனையாளர் சட்டத்தை மீறிய வர்த்தகர்கள் 19 ஆயிரம் பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்