fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 11:06

சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார்

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கமையயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பதை காண்பிப்பதற்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய அவசியமில்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 11:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க