fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 07:44

இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது

உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்தை கலைத்த வாத்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் ஏலவே இம்மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடுமென ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவித்ததற்கமைய நேற்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

அரசாங்கத்திற்கு பெரும்பாண்மை இல்லையென சபாநாயகர் குறிப்பிட்டார்.இந்நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 07:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo